மழை..! bharath kumar March 8, 2017 Leave a Comment கடைசியாய் வானம் கதறி அழுதது…! கையாலாகாத அரசியல் வாதியிடம் சிக்கிக்கொண்ட விவசாயியை நினைத்து…! கோவையின் வறட்சியை கொட்டித்தீர்த்த மழை..! நனைந்த நினைவுகளுடன், நனையாமல் நான் பாமரன் பா.பரத் Categories:Bharath Kavithaigal..! மழைவறுமைவிவசாயி Previous Post காதலின் பிறந்தநாள்..! Next Post வாயாடி
Be First to Comment