Press "Enter" to skip to content

Month: March 2017

இடையில் இனி நீ

நீ பிறக்கும் முன்னே நான் உனக்கெழுதும் முதல் கடிதம்..! நீ இல்லாமலே உனக்காக வாழ தொடங்கினேன் நான்..! கல்லூரி பருவத்தில் தேதி தள்ளிப்போகையில் வலியிலிருந்து விடுபட்ட சந்தோசம்…! இப்போதெல்லாம் தேதி தள்ளிப்போகையில் வலிக்காக காத்திருகிறேன்….!…

காதல்..!

மூன்றெழுத்து வார்த்தையில் இருவரின் வாழ்க்கை…! காதல்..! இருவர் மட்டும் வாழுமுலகம் காதல்…! ஒருவர் மட்டும் நோகும் உலகம் காதல்…! தலைவனும், தலைவியும் சேர்ந்தார்கலென்பது அல்ல காதல் ! பிரிவிலும், பிரியாதிருந்தார்கள் என்பதே காதல்..! பிரியமுடன்…

எண்ணிலடங்கா நினைவுகள்…!

உன்னிழலை நேசித்தாலே என்மீது கோபம் கொள்பவள் நீ, உன்னிழலை நேசிக்கவே தயங்கும்போது… நீ அல்லாத வேறொரு பெண்ணை, எப்படி நேசிப்பேன் நான் !!! நீருக்குள்ளே காற்று ஒழிந்திருப்பது போல என்றுமே எனக்குள் என்னவள் நீ..!…

போலியான நான் நிஜமாய்…!

நிற்க கூட நேரமில்லாமல் நகர்கிறது நாட்கள்…. ஏதோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் என்னவள் உன் நினைவுகளுடன்…! நீ என்பது நிழலாய், நான் என்பது நிஜமாய், நாம் என்பது நிவைவுகளாய், என்றும் என்னிதயத்தில்….! போலியான…

வாயாடி

வருடங்கள் பல கடந்தும் வந்து வந்து செல்கிறது வாயாடி அவளின் வண்ண நினைவுகள்….! நிற்க இடமில்லாமல்… பாமரன் பா.பரத்

மழை..!

கடைசியாய் வானம் கதறி அழுதது…! கையாலாகாத அரசியல் வாதியிடம் சிக்கிக்கொண்ட விவசாயியை நினைத்து…! கோவையின் வறட்சியை கொட்டித்தீர்த்த மழை..! நனைந்த நினைவுகளுடன், நனையாமல் நான் பாமரன் பா.பரத்