மழை..!
கடைசியாய் வானம் கதறி அழுதது…! கையாலாகாத அரசியல் வாதியிடம் சிக்கிக்கொண்ட விவசாயியை நினைத்து…! கோவையின் வறட்சியை கொட்டித்தீர்த்த மழை..! நனைந்த நினைவுகளுடன், நனையாமல் நான் பாமரன் பா.பரத்
கடைசியாய் வானம் கதறி அழுதது…! கையாலாகாத அரசியல் வாதியிடம் சிக்கிக்கொண்ட விவசாயியை நினைத்து…! கோவையின் வறட்சியை கொட்டித்தீர்த்த மழை..! நனைந்த நினைவுகளுடன், நனையாமல் நான் பாமரன் பா.பரத்
உயர்ந்துவிட்டது காய்கறியின் மதிப்பு காகிதத்தின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது தங்கத்தின் மதிப்பு அதன் தாகமும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது வாகனங்களின் மதிப்பு வாங்குபவர்களின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது உணவுகளின் மதிப்பு உண்பவர்கள் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது ஆடைகளின் மதிப்பு கடைகளின் எண்ணிக்கையும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது வாடகையின் மதிப்பு வசிப்பவர் எண்ணிக்கையும்…
காதலிக்கு செலவு செய்வதற்கென்றொரு கூட்டம்…! செலவு செய்வதர்க்கொரு காதலி இல்லையென்றொரு கூட்டம்…! மதுவருந்த செலவு செய்வதற்கென்றொரு கூட்டம்…! யார்செலவில் மதுவருந்துவதென்றொரு கூட்டம் …! கைபேசி வாங்குவதர்கென்றொரு கூட்டம்…! கைபெசியே இல்லையென்றொரு கூட்டம் …! திரைப்படம் பார்ப்பதர்க்கென்றொரு கூட்டம்…! திரைப்பட சுவர்ப்பலகையை பார்தபடியொரு கூட்டம்…! கோவில் கருவறைக்குள்ளொரு கூட்டம் ….!…
இன்று நீ வருவாயா, இன்று என்னை சந்திப்ப்பாயா, இன்றுடன் உன்னை கண்டு நாட்கள் பல கடந்தன!… பக்கத்து மாடி வீட்டிற்கு வந்த உனக்கு, அருகில் இருக்கும் இந்த ஏழை வீட்டிற்கு வர நேரம் இல்லையோ? நான் மட்டும் அல்ல, என் வீட்டில் அனைவரும், உன்னை காண துடிகின்றனர்!… நான்…
நம் கால்கள் தரையை கண்ண்டால் காலனியை தேடும்!… செருப்பு தைக்கும் தொழிலாளியின் கால்களோ தரையை முத்தமிட்டுக்கொண்டே செல்கிறது !…… நம் மானம் காக்க பல உயிர்களை கொன்று ஆடை நெய்யும் நேசவன்!… நம் ஆடம்பர வாழ்க்கைக்காக அவன் உயிரையும் எடுக்க துணிந்துவிட்டோம்!… உழவன் பட்டினியுடன் சேற்றில் கால்வைத்தால் தான்!……