Skip to content

முத்தத்தில் வாழ்வின் ருசி !

பல நாட்களாக புழங்காமல் கிடந்த காதல் இன்று புழக்கத்திற்க்கு வந்துள்ளது உன்னால்..! காதலின்றி பூட்டிக்கிடந்த மனதை, பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறாய்..! புன்னகை மறந்த இதழ்களை புன்னகைக்க செய்கிறாய்..! வளம் இழந்த வாழ்வை வளம்பெற செய்கிறாய்..! கண்ணீர் துளிகளால் நனைந்திருந்த கன்னங்களை எச்சில் கொண்டு துடைக்கிறாய்..! நீ அறியாமல் செய்யும்… 

ஒருத்தியின் செல்ல மகள்

அலுவலகத்திலிருந்து வேகமாய் வீடுதிரும்ப நினைத்த என்னை…! ஊர்வலம்போல் ஊர்ந்து வரச்செய்தது எனக்கு முன்சென்ற மழலையின் சிரிப்பு…! தெரிந்த பலர் சொல்லாமல் விலகும் நேரத்தில், தெரியாத இந்த மழலை கையசைத்து டாட்டா என்றதும் மனமுருகிப்போனது…! மங்கையர் பலரிடம் கிடைக்காத காதலை, சட்டென்று கொடுத்துவிட்டால் முகம்தெரியாத மங்கை ஒருத்தியின் செல்ல மகள்..!… 

தங்க மீன்கள்…!

உன்வருகைக்காக நாட்கள் பல காத்திருந்தேன் நான் ..! செல்வனாக நீ பிறந்தால் உன் முதல் நண்பன் நான்…! செல்வியாக நீ பிறந்தால் உன் முதல் அன்பாளன் நான்…! என்னவளின் தாய்மைக்கும், என்னின் ஆண்மைக்கும், அடையாளம் தந்தது நீ…! நேற்றுவரை நமக்கிடையில், யாரும் வரமுடியாதென்ற…! உன் தாயின் கர்வமிக்க பேச்சை,… 

தாயாக மாற ஆசை….!

அலுவலகம் வந்ததிலிருந்தே அவன் நினைவே…! அதிகாலை எழுந்ததும் அரை தூக்கத்தில் அசையும் உன்னை அணைத்த பிறகே அடுத்த வேலை எனக்கு…! உன் முகம் சிரிக்கக்கண்டால்..! என் மனம் சில்லென்றாகும்…! சிணுங்குமுனை சிரிக்கவைக்க சிறுபிள்ளையாய் சில மணிநேரம் சிதறியது…! நேரமொதுக்கிய விளையாட்டை நேரம்மறந்து விளையாடியதால்..! நேரத்திற்கு வெளியே செல்லாமல் நேரந்தவறி… 

மழலை மொழி

கடவுளை விட..! காதலை விட….! சொந்தங்களை விட…! சொத்துக்களை விட….! பல கோடி பணத்தை விட…! பணம் தரும் பதவியை விட….! பெரியது சிறு மழலையின் சிரிப்பு…! எதிர் பார்ப்பின்றி உங்கள் வருகைக்கு காத்துநிற்கும் மழலைக்கு…! எதிர்பாராத பரிசொன்று வாங்கிச்செல்வீர்….!