Skip to content

எதிர்பார்ப்பு

அறிவுரை இது அறிவுரை அல்ல …! வாழ்கையை அறிந்தபின் கூறும் உரை….! எதையோ எதிர்பார்த்து வருபவரிடம் எதார்த்தத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் தான் முடியும்…!

நண்பா கவனம்

மது மாது இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் எதிரிகள்….! பயணத்தின் பொது இருவரையும் தீண்டாதே பின் வீடுதிரும்புவது சிரமம்…! எனவே நண்பா கவனம்…! சாலை விதிகளை மதிப்பவர்களை விட, மீறுபவர்கள் தான் அதிகம்…. எனவே நண்பா கவனம்…! வேகமாய் முந்துபவனிடம் , நியூட்டனின் மூன்றாம் விதியை பயன்படுத்தாதே… பின்… 

வாழ்வு சுகமானது

முகமறியா மழலையின்  முத்தம் சுகமானது…! முகவரி அறியாதவனின் உதவி சுகமானது…! மலை பாதை பயணத்தின் மழை சுகமானது…! பேருந்துக்கு சில்லறை போதவில்லையென்றாலும் பேதையாய் பேசிக்கொண்டே வீடுதிரும்பியபோது வறுமை சுகமானது ….! ஊடலின்றி ஒரே படுக்கையில் பலர கூடியுரங்கியபோது நட்பு சுகமானது…! நண்பனின் தங்கை தன்னையும் அண்ணா என்றழைப்பதும் சுகமானது…!…