Skip to content

எதிர்பார்ப்பு

அறிவுரை
இது அறிவுரை அல்ல …!
வாழ்கையை
அறிந்தபின்
கூறும் உரை….!
எதையோ
எதிர்பார்த்து வருபவரிடம்
எதார்த்தத்தை
எதிர்பார்ப்பது

ஏமாற்றத்தில் தான் முடியும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *