Skip to content

கிறுக்கல்..!

பிடித்துவிட்டால் குழந்தையின் கிறுக்கல் கூட ஓவியம் தான் ……!

நான் கடவுள்

என்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்னை வெறுக்கின்றனர் என்னால் பயனடைந்தவர்கள் என்னை நேசிக்கின்றனர்… இந்த இரண்டையும் புரிந்தவர்கள் நான் யார் என்கின்றனர் ? நான் கடவுள் !!!!……..

தோழி..!

காதலியுடன் பேசும் போது,  நேரத்துடன் சண்டை போட்டேன்,  போகதே என்று !…..  தோழியுடன் பேசும் போது,  நேரம் என்னிடம் சண்டை போட்டது,  பிரியாதே என்று!….

கவிதை !….

என்னின் சில மெய்யான வார்த்தைகளுக்கு நான்   இட்டபெயர்   கவிதை !….

‪நிச்சயிக்கப்பட்ட விபச்சாரம்‬…!

அவள் 18 வயதை கடந்தால் என்பதை அறிந்துகொண்ட சில புரோக்கர்கள்..! வாரம் ஒருவர் என்ற கணக்கில் தொடர்ந்து இருவாரம் வந்துசென்ற..! பணம் படைத்த எட்டு பேரில் ஒருவர் அவளை தேர்ந்தெடுத்தான்..! தலைநிறைய பூ புதுப்புடைவை கட்டி அவளை சந்தித்தான் நேருக்குநேர்..! வசதி படைத்தவன் சரி என்றானாம்..! புன்னகையுடன் புரோக்கர்…