கொஞ்சல் !by bharath kumarApril 9, 2016 கொஞ்சல் என் முதல் எதிரி , உன் கோபம்!… என் நெருங்கிய நண்பன், உன் கொஞ்சல்!… எதிரி வரும்போதெல்லாம், சண்டை வரும்!.. சண்டையை சமாதானம் செய்ய, என் நண்பன் வருவான்!… எதிரி நான் காத்திருகிறேன் நண்பன் உனக்கு …! Tags:காதல் தோல்விமோகம் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.