Skip to content

கொஞ்சல் !

கொஞ்சல்































என் முதல் எதிரி
,

உன் கோபம்!…
என் நெருங்கிய
நண்பன்
,
உன் கொஞ்சல்!…
எதிரி
வரும்போதெல்லாம்
,
சண்டை வரும்!..
சண்டையை
சமாதானம் செய்ய
,
என் நண்பன்
வருவான்!…
எதிரி நான்
காத்திருகிறேன்

நண்பன் உனக்கு
…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *