உண்மை காதல்..!by bharath kumarOctober 4, 2015 உதட்டைவிட்டு சென்றாலும், உள்ளத்தைவிட்டு நீ செல்வதில்லை !… கண்ணைவிட்டு சென்றாலும், கனவைவிட்டு நீ செல்வதில்லை !… மண்ணைவிட்டு நான் சென்றாலும், மனதைவிட்டு நீ செல்வதில்லை !… கவிபிரியன் பா.பரத் Tags:Kadhalகாதல் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.