Skip to content

உண்மை காதல்..!

உதட்டைவிட்டு சென்றாலும்,
உள்ளத்தைவிட்டு நீ செல்வதில்லை !…


கண்ணைவிட்டு சென்றாலும்,
கனவைவிட்டு நீ செல்வதில்லை !…


மண்ணைவிட்டு நான் சென்றாலும்,
மனதைவிட்டு நீ செல்வதில்லை !…


கவிபிரியன் பா.பரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *