ஏதோ ஒரு நினைவுby bharath kumarMay 14, 2016 நான் காணும் இடம் யாவும் நிரம்பி நிற்கின்றது உந்தன் நினைவுகள்…… எளிதில் உன்னை மறக்க சொல்கிறது இவ்வுலகம்…. எந்தன் உலகை சுழற்றுவதே உந்தன் நினைவுகள் என்பதையறியாமல்…… – வினோத் Tags:காதல் தோல்வி Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.