Skip to content

ஏதோ ஒரு நினைவு

நான்
காணும்
இடம் யாவும்
நிரம்பி
நிற்கின்றது
உந்தன்
நினைவுகள்……
எளிதில்
உன்னை
மறக்க
சொல்கிறது
இவ்வுலகம்….
எந்தன்
உலகை
சுழற்றுவதே
உந்தன்
நினைவுகள்

என்பதையறியாமல்……

– வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *