உன்னை மறவாதே..!by bharath kumarMarch 29, 2016 பகையோடு இருந்தாலும், பண்பை மறவாதே..! கனவோடு காத்திருந்தாலும், காதலை மறவாதே..! உறவே வெறுத்தாலும், உரிமை மறவாதே..! உரிமை மறுத்தாலும், உண்மை மறவாதே..! எது வென்றாலும், நீ தோற்றாலும், உன்னை மறவாதே..! அன்புடன், பாமரன் பா.பரத் Tags:தன்னம்பிக்கை Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.