Skip to content

மாமா ஐ லவ் யு டா !!

அன்று என் தாய்
அடுக்களையில் இருக்க…!
என்னை கட்டியணைத்து
என் காதில்பயத்துடன்
என்னவள் முணுமுணுத்தது….!
இன்றுவரை என்
இதயத்தைவிட்டு
இறக்கவில்லை…!

“மாமா ஐ லவ் யு டா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *