பொய் கனவு
நிஜமாய்
நான் கண்ட
காதல் கனவு
நினைவாய் போனது…!
என் வாழ்வில்
மெய் பொய்யானது
பொய் மெய்யானது
காதல் நினைவானது
நினைவு வலியானது
வலி வார்த்தையானது
வாழ்க்கையோ மௌனமானது…!
மொத்தத்தில்
நான்
நானாக
இல்லை…!