Skip to content

இசையின் காதலன்

உன்னை
கையிலெடுத்து
கட்டியணைத்து….!
இதழோடு
இதழ்சேர்த்து…!
என் மூச்சு காற்றை
உனக்களிகும்போது தான்

இசை பிறக்கும்….!




புல்லாங்குழல்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *