Skip to content

தோழி..!

காதலியுடன் பேசும் போது
நேரத்துடன் சண்டை போட்டேன்
போகதே என்று !….. 
தோழியுடன் பேசும் போது
நேரம் என்னிடம் சண்டை போட்டது
பிரியாதே என்று!….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *