உண்மை காதல்..!
உதட்டைவிட்டு சென்றாலும், உள்ளத்தைவிட்டு நீ செல்வதில்லை !… கண்ணைவிட்டு சென்றாலும், கனவைவிட்டு நீ செல்வதில்லை !… மண்ணைவிட்டு நான் சென்றாலும், மனதைவிட்டு நீ செல்வதில்லை !… கவிபிரியன் பா.பரத்

நட்புடன் கொண்ட மோகம் காதல் !!!! மோகம் இல்லா காதல் நட்பு !!!!
காதலியுடன் பேசும் போது, நேரத்துடன் சண்டை போட்டேன், போகதே என்று !….. தோழியுடன் பேசும் போது, நேரம் என்னிடம் சண்டை போட்டது, பிரியாதே என்று!….