வீழ்வோம் மென்று நினைத் தாயோ ?
தமிழ் பிறமொழிக்கு எதிரி மொழி அல்ல ! தமிழ் எங்கள் தாய்மொழி அதுவே ! தமிழர்கள் பிறமொழிக்கு எதிரிகள் அல்ல. ! தமிழர்கள் தமிழுக்கு தகுதியானவர்கள் அதுவே ! தமிழர்கள் சட்டத்திற்கு விரோதிகள் அல்ல ! தமிழர்கள் சத்தியத்தின் சகோதரர்கள் அதுவே ! தமிழர்கள் காலைகளை கொள்ளும் கொடியவர்கள்…