கய்யாலாகாதவனின் கவிதை
எத்தனயோ மதங்கள் இருந்தும், ஏகப்பட்ட கடவுள் இருந்தும்…! ஒருவருடைய உதவியும் கிட்டவில்லை….! பள்ளிக்கு செல்லவேண்டிய என் பிஞ்சுகள்…! காலமாகி கல்லறையில் கிடக்கிறார்கள்….! வண்ணத்துப் பூச்சி போல வட்டமிடவேண்டிய என் பிள்ளைகளை…! கூண்டில் அடைத்திருந்தால் கூட பரவா இல்லை…! கூண்டோடு அளித்துவிடார்கலே…? நேற்றுவரை நாளை என்பதைஅறியாது சுவாசித்த பிள்ளைகளின் சுவாசம்…