Skip to content

திருமண வியாபாரம்

கௌரவமென்னும் இலாபத்திற்காக…! அவள் தந்தை செய்யப்போகும் திருமண வியாபாரத்திற்கு…! தன் மானம் விற்று நான் கொடுத்த முதலீடு மனம்..! வியாபாரம் பெருக வாழ்த்துக்கள்….!

வேண்டும் வரதட்சணை !…. ஏன்?எதற்கு?யாருக்கு? வேண்டாம்!…

வேண்டும் வரதட்சணை ..! அந்த ஆணுக்கு வரதட்சணை வேண்டுமாம்? ஆண் வரதட்சணை வாங்குவானா? ஏன் வாங்குகிறான்? அவன் அவனவளை(மனைவி)நேசிக்கவில்லையா? என்னை இத்தனை ஆண்டுகள் வளர்த்த, பெற்றோருக்கு எத்தனை செலவு ஆகியிருக்கும்!….. – அதற்காக வேண்டும் வரதட்சனை. நீ நாளை முதல் எத்தனை வருடம் என்னுடன் வாழப்போகிறாய்? – அதற்காக… 

‪நிச்சயிக்கப்பட்ட விபச்சாரம்‬…!

அவள் 18 வயதை கடந்தால் என்பதை அறிந்துகொண்ட சில புரோக்கர்கள்..! வாரம் ஒருவர் என்ற கணக்கில் தொடர்ந்து இருவாரம் வந்துசென்ற..! பணம் படைத்த எட்டு பேரில் ஒருவர் அவளை தேர்ந்தெடுத்தான்..! தலைநிறைய பூ புதுப்புடைவை கட்டி அவளை சந்தித்தான் நேருக்குநேர்..! வசதி படைத்தவன் சரி என்றானாம்..! புன்னகையுடன் புரோக்கர்…