Skip to content

தீபாவளி..!

உயர்ந்துவிட்டது காய்கறியின் மதிப்பு காகிதத்தின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது தங்கத்தின் மதிப்பு அதன் தாகமும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது வாகனங்களின் மதிப்பு வாங்குபவர்களின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது உணவுகளின் மதிப்பு உண்பவர்கள் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது ஆடைகளின் மதிப்பு கடைகளின் எண்ணிக்கையும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது வாடகையின் மதிப்பு வசிப்பவர் எண்ணிக்கையும்…