முயற்சிசெய்
முடியவில்லையென்றால், முற்றுப்புள்ளியிட்டு, முடித்துவிடாதே, முயற்சிசெய். முடியும்வரையல்ல, முடிவு தெரியும் வரை முடியும் உன்னால்…
முடியவில்லையென்றால், முற்றுப்புள்ளியிட்டு, முடித்துவிடாதே, முயற்சிசெய். முடியும்வரையல்ல, முடிவு தெரியும் வரை முடியும் உன்னால்…
பகையோடு இருந்தாலும், பண்பை மறவாதே..! கனவோடு காத்திருந்தாலும், காதலை மறவாதே..! உறவே வெறுத்தாலும், உரிமை மறவாதே..! உரிமை மறுத்தாலும், உண்மை மறவாதே..! எது வென்றாலும், நீ தோற்றாலும், உன்னை மறவாதே..! அன்புடன், பாமரன் பா.பரத்
பலமுறை படித்துவிட்டு, படித்ததில் இருந்து கேள்விகேட்கும் தேர்வில் கூட நூற்றுக்கு நூறு வாங்குவது சிரமம்..! முதல் முறை வாழும் வாழ்கை இது…! தவறு குற்றம் அல்ல..! தோல்வி வீழ்ச்சி அல்ல..! புன்னகையோடு ஏற்றுக்கொள் புரிவதற்கும் புரிந்துகொள்வதற்கும் காலம் வரும்…!
யார் “இவர்”?. இந்த உலகம் இவரை மறந்திட்டதோ? உலக சிறந்தவர்களில் இவரும் ஒருவர்….! ஏனோ …! அந்த பட்டியலில் இவர் பெயர் இன்னும் இடம் பெறவில்லை..! அன்புள்ளம் கொண்டவர் அடக்கமாய் இருப்பவர்…! இயல்பாய் இருப்பதே இவர் சிறப்பு…! சராசரி மனிதைப்போல் அல்ல சராசரி மனிதனாகவே வாழ்பவர்…! இதுவரை இந்த…
மனிதன் வாழ்வில் தோல்வி என்ற ஒன்று இல்லவே இல்லை !… நீ மனிதனாக பிறந்திருக்கிறாய், என்பது உண்மை என்றல், நீ பல வெற்றிகளை கண்டவன் என்பதும் உண்மை தான் !.. உன் தாயில் கருவிலிருந்து, நலமான ஒரு சிசுவாக பிறந்திருக்கிறாய், அதுவே உன் முதல் வெற்றி!…. இன்று நீ…