Skip to content

கமல் தாசன்…!

சமுதாய சாக்கடையை  சுத்தம் செய்ய   துடிக்கும் சிலரில்  என்னைப்போல் ஒருவன் நீ…! இந்த துப்புரவு பணியில்  உன்னை பின்பற்றும் பலரில் உன்னை போல் ஒருவன் நான்…! பகுத்தறிவு தசவதாரமாக நீ…! கமலறிவு கோவிந்தராஜக நான் ..! கடவுள் இல்லை என்ற அன்பே சிவம் நீ…! கடவுள் உண்டு…