Skip to content

உன்னப்ப(ன்+அ)ம்மா நான்…

உன்னப்ப(ன்+அ)ம்மா நான்…. என் மகளே ! என்னை நல்ல மகனாக்கியது உன் தாயின் காதல்..! என்னை நல்ல மனிதனாக்கியது உன்னின் காதல் ..! நான் எதையோ தேடிசெல்லையில் என்னை தேடி வந்த அழகு தேவதை நீ.! தோல்வின் வலியுனர்ந்தவன், தைரியமாக செல் உன் பின்னே நானிருக்கிறேன்..! காதல் தோல்வியின்… 

நான் செய்த சாதனை…!

நான் கண்டகனவு பலிக்கவில்லை மாறாக பழி தீர்த்தது..! சோகத்தில் மூழ்கியிருந்த பலரையும்..! பாசப்பட்டினியில் இருந்த சிலரையும்…! பட்டென்று பாசத்தில் மூழ்கவைத்து நான் மூச்சுத்திணறினேன் தனிமையில்…! இது அவர் பிழை அல்ல..! நான் செய்த வினை..! விளையாட்டாய் இருந்தேனா ??? இல்லை வித்தியாசமாய் இருந்தேனா ??? இன்றைக்கும் விளங்கவில்லை..! பிறர்… 

தகப்பன் சாமி!…

என் முதல் கனவும் நீ என் முதல் கடவுளும் நீ ! என் முதல் நண்பன் நீ! என் முதல் நாயகனும் நீ ! என் முதல் ஆசிரியர் நீ! என் முதல் ஆசையும் நீ! என் வாழ்வின் அகராதியும் நீ ! என் வாழ்கையின் அர்த்தமும் நீ!…