Skip to content

திருமண வியாபாரம்

கௌரவமென்னும் இலாபத்திற்காக…!
அவள் தந்தை செய்யப்போகும்
திருமண வியாபாரத்திற்கு…!
தன் மானம் விற்று
நான் கொடுத்த முதலீடு
மனம்..!

வியாபாரம் பெருக வாழ்த்துக்கள்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *