Skip to content

தியாகம்..!

உருவமில்லா
காதல்
உருகித்தவிக்கிறது….!
தீக்குச்சியின்
தியாகம்
புரியாத
மெழுகுவர்த்தியை

நினைத்து….!


– வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *