Skip to content

ஆடு என்கின்ற இறைச்சி !


கறியாகப்போகும்
ஆட்டிற்கு
வழிவிடும் மனிதா !

கனவோடு சாலையில்,
உன்னை கடந்து
செல்லும்,

சக மனிதருக்கும் வழிகொடு..!

ஆட்டின் உயிரை
விட,
மனிதனின் கனவு உயர்ந்தது !

ஆட்டு இறைச்சியை
காட்டிலும்,
ருசியானது என் மானுடரின் கனவு ..!

– பாமரன்.பா.பரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *