Skip to content

இரு வரி கவிதை

இரு வரி
கவிதைகள்
நம் காதல்…..!
என்னில்
தொடங்கி
உன்னில்
முடிவதால்…..!
உனக்கு
தொடக்கமாக
நானும்
எனக்கு
முடிவாக
நீயும்…..!

– வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *