கடவுளை விட..!
காதலை விட….!
சொந்தங்களை விட…!
சொத்துக்களை விட….!
பல கோடி பணத்தை விட…!
பணம் தரும் பதவியை விட….!
பெரியது சிறு
மழலையின் சிரிப்பு…!
எதிர் பார்ப்பின்றி
உங்கள் வருகைக்கு
காத்துநிற்கும் மழலைக்கு…!
எதிர்பாராத பரிசொன்று
வாங்கிச்செல்வீர்….!