Skip to content

ஆணுறை !

ஆணுறை அணிந்து உறவு கொள்ளென்று,
அரசாங்கமும், மருத்துவர்களும் சொல்கிறார்கள்..!


கையுறை அணிந்து
சாக்கடை சுத்தம்செய்
என்று சொல்ல ஒரு பன்றி இல்ல..!

பேசாத பன்றிகளுக்கிடையில்,
எழுதும் நாய்.

பாமரன் – பா.பரத்
குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *