Skip to content

நினைவுகள் !



கல்லுக்குள்
உறங்கிக்கொண்டிருக்கும் சிலையை
சிற்பி
எழுப்புவது போல்..!

என் நெஞ்சுக்குள்
உறங்கிக்கொண்டு இருக்கும் நம் காதலை எழுப்புகிறது உன் நினைவுகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *