காதல் மலர் ..!by bharath kumarMarch 26, 2016 என்னவளே நமக்காக இதழ் பிரித்த காதல் மலர் இன்று இதழ் உதிர்த்து மண் சேர்ந்தது…..! முடியாதென தெரிந்தும் முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன் உதிர்ந்த இதழை உரிய மலரிடம் சேர்க்க…..! – வினோத் Tags:காதல் தோல்வி Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.