உனக்காக
காத்திருந்த
நாட்களைவிட….!
உன்னை
காத்து நின்ற
நாட்கள் தான்
அதிகம்…!
அன்று
வருவாய்
என்று
காத்திருந்தேன்…!
இன்றோ
வரப்போவதில்லை
என்பதால்
காத்து நிற்கிறேன்…!
கரணம்…!
காதலுக்கு
காத்திருக்கத்தான்
தெரியும்…!
காயப்படுத்த அல்ல…???