Skip to content

தெருவுக்கு வந்த காமராஜர்..!



தெருவுக்கு வந்த காமராஜர்..!










ஏழைகளின்
தெய்வமாக வாழ்ந்த இந்த மா.மனிதனை பாடப்புத்தகத்தில்
பாடமாக வைத்து
இருந்தால் பரவாயில்லை இப்படி வியாபாரத்துக்கு பயன்படுத்தி அசிங்க படுத்துகிறார்களே
இவரைகளை யார் கேள்வி கேட்பது..
?
யாருடைய அனுமதி
பெற்று தனியார் விளம்பரத்தில் காமாராஜர் படத்தை வைத்தார்கள்..
?
வியாபாரத்துக்கு
நடித்த நடிகரா அவர்
?
இதற்க்கு இந்த
அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது..
?
அவரை பெயரை
சொல்லி ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுத்திருந்தால்
மகிழ்ச்சி
அடைந்திருக்கலாம்..!
அவரை பற்றி பேச
சொல்லிகொடுக்க எண்ணற்ற பண்புகளும் தகவல்கள் இருந்தும்
,
வேட்டி
விக்கத்தான் பயன்பட்டது என் தலைவன் செல்வாக்கு…!

என்ன கொடுமையான
இழி செயல் இது….

மனசே Think Please….…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *