Skip to content

உள்ளம் உள்ள உயிர்-எழுத்து!!!

அன்பு இருந்தால் போதும்
ஆண்டவன் கூட தேவை இல்லை…!
இன்றே
ஈகைக்கு உதவிடு…!
உள்ளத்தில் அன்பு
ஊற்று போல பொங்கட்டும்..!
எது வந்தாலும்
ஏற்றத்திற்கு உதவிடு..!
ஐயோ என்று அழுவோர்க்கு
ஒப்பற்று உதவிட

ஓடோடி வாருங்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *